சென்னை : நமக்கு இவ்வளவு பெரிய ஹிட் படம் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வரும் என ஜீவா கூட கனவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவருடைய நடிப்பில் வெளியாகியுள்ள பிளாக் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அவரே படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது ” நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய படத்தின் வெற்றி விழாவுக்கு வருகிறேன்” எனக் கூறியிருந்தார். அந்த அளவுக்கு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஜீவா படம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போய் கொண்டாடி […]