பர்த் டே முதல் அனைத்து கொண்டாட்டங்களையும் கேக் வெட்டி செலிப்ரேட் செய்யும் கலாச்சாரத்திற்குள் சென்றிருக்கும் நமக்கு, அதற்கு பின்னால் இருக்கும் விளைவுகள் தெரியுமா? இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னை: பிளாக் ஃபோரெஸ்ட், ரெட் வெல்வட், சாக்லெட், ப்ளூ பெரி அடடா.. எத்தனை வகையான கேக். கண்கவர் வண்ணங்கள், புது புது டிசைன்கள் என மனதை அள்ளும் கேக் வகைகள். குழந்தைகள் மனதை கவரும் ஸ்பைடர் மேன் கேக், டோரா புஜ்ஜி கேக் என அடுக்கிக்கொண்டே போகலாம். “கண்ணை […]