சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை “ஒரு நாடகம்” என்று விமர்சித்து, அதற்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் கொலைகள், ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம் என்ற பதாகையை ஏந்தி சென்னை, பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே அண்ணாமலை போராட்டம் நடத்தியுள்ளார். மேலும், தமிழிசையும் தனது இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், வீட்டில் இருந்தபடி கருப்புச்சட்டை அணிந்து கருப்புக் கொடி […]
மங்களூரில் கடந்த 19-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் இறந்தனர். இன்று திருவனந்தபுரம் வந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் […]
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர் மோடிக்கெதிராக கருப்பு கொடி காட்டுகின்றவர்களை மக்கள் மாணிக்க மாட்டார்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நட்ட வருகின்றார்.இந்நிலையில் இன்று மோடிக்கெதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படுமென மதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் , திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் குறை […]