அமெரிக்க கடற்படை தனது முதல் கருப்பு பெண் தந்திரோபாய விமான விமானியை வரவேற்றுள்ளது. இவர் ஜே.ஜி. மேட்லைன் ஸ்வெகல் கடற்படை விமானப் பள்ளியை முடித்துவிட்டார் என்றும் இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்” என்று அழைக்கப்படும் விமான அதிகாரி சின்னத்தை பெறுவார் என்றும் அமெரிக்க கடற்படை ட்வீட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளது . இந்நிலையில் ‘MAKING HISTORY’ என்று கடற்படையின் முதன் முதலில் அறிமுகமான கருப்பு இன பெண் “TACAIR pilot” ஸ்வெகிள் என்று கடற்படை […]