சரும பிரச்சனையை தீர்க்கும் கருஞ்சீரகம் !
பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும். உடலில் அரிப்பு உள்ள இடங்களில் கருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து தடவி வந்தால், படை, சொரி, சிரங்கு போன்றவை நீங்கும். தேங்காய் எண்ணெய்யுடன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கருஞ்சீரகத்தைகொதிக்கவைக்கவும். கடைசியாகக் கிடைக்கும் வண்டலை, சேர்த்துக் காய்ச்சி புண்கள் மீது அதனை தடவினால் அவை உடனே ஆறும். நெல்லிக்காய்ச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்துக் […]