ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை மையமாக கொண்டு அணிகள் தேர்வு செய்து கிரிக்கெட் போட்டி நடத்துவது போல, தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களை மையமாக வைத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டி இந்தாண்டு நான்காவது சீசன் நடைபெற உள்ளது. இந்தாண்டு போட்டியையும் சங்கர் சிமெண்ட் நடத்த உள்ளது, இந்த போட்டியை சங்கர் சிமெண்ட் உடன் சேர்த்து மும்பையில் உள்ள பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் இணைந்து நடத்த உள்ளது. இந்த நிறுவனம் மும்பையில் […]