தமிழக அரசியல் களம் பாஜக கூட்டணியா, திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை. தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, இன்று சென்னை கமலாலயத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை […]