புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் இன்று காலமானார். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்போதைய முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார்.புதுச்சேரியை பொருத்தவரை அம்மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 3 பேரை எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமிக்கலாம்.அந்த வகையில் தான் மத்திய அரசு ,புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக இருந்த சங்கர், சாமிநாதன், செல்வகணபதி ஆகியோருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் மாரடைப்பால் இன்று உயிரிழந்ததாக தகவல் […]