பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார். பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அளிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் நிதிஷ் குமார். பீகார் ஆளுநர் […]
பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது ஐக்கிய ஜனதா தளம் கட்சி. பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் கட்சியுடன் சேர்ந்து பீகாரில் மீண்டும் […]
பீகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நேரம் கேட்டிருப்பதாக தகவல். பாஜகவுடன் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவரச ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று ஆலோசனை நடைபெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் […]
குஷ்பு உள்ளிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் மத்திய உள்துறை அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குறிப்பாக மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் […]
சட்டப்பரவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வருகைத்தரவுள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேடர்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வரவுள்ளார். அங்கு ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெறும் பாஜக பிரசார […]