ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். போராட்டத்தில் ஈடுபட்டபோராட்டக்காரர்கள் மீது பாஜக அரசு சார்பில் தொடர்ந்த ஆயிரக்கணக்கான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார். ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30 -ம் தேதி தொடங்கி, இந்த மாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்தும் , ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் […]