Tag: BJP-ShivSena

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் – சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என்று  சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு அரசியல்  மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி அங்கு 50-50 என்ற கணக்கில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது […]

#Congress 3 Min Read
Default Image

மஹாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி முடிவாகியது….!!

கடந்த சில காலமாக பாஜகவை சிவசேனா கடுமையாக எதிர்த்து வந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும் , சிவசேனா 23 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் , மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி செய்து வருகின்ற சூழலில் கடந்த சில நாட்களாக […]

#BJP 3 Min Read
Default Image