சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய நிலையில், சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. ஆனால், முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம் என பலர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு […]
திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்த உள்ளது குறித்து கருத்து தெரிவித்த சீமான் கூறுகையில், ‘மனு தர்மம் சனாதன கொள்கை எழுதியவர்களை விட்டுவிட்டு, அந்த கருத்தை எடுத்து சொன்னவர்களை திட்டுது தவறு.’ என குறிப்பிட்டுள்ளார். மனு ஸ்மிருதி பற்றி திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்துக்கள், இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. இதனால் வரும் 26ஆம் தேதி சிறை நிரப்பு போராட்டம் நடத்த தமிழக பாஜக […]