Tag: BJP PERSON

திருப்பத்தூர் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை.! மர்ம கும்பல் வெறிச்செயல்.!

திருப்பத்தூர் நகரபகுதி பாஜக துணை தலைவர் கலிகண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.  திருப்பத்தூர் நகரபகுதி பாஜக துணை தலைவராக பதவியில் இருந்தவர் கலிகண்ணன். இவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத வேப்பாலம்பட்டி பகுதியில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார். இவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. விஷயம் அறிந்து வந்த காவல் துறையினர் கிருஷ்ணகிரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தலைமையில் நேரில் விசாரணையில் ஈடுபட்டு […]

#BJP 2 Min Read
Default Image