Tag: BJP MP Ganesh Singh

சமஸ்கிருதம் மொழி பேசினால் சர்க்கரை நோய் வராது.! பாஜக எம்.பி பேச்சு.!

சமஸ்கிருத மொழியை தினமும் பேசி வந்தால் நீரிழிவு மற்றும் கொழுப்பு பிரச்சினைகள் ஏற்படாதவாறு தடுக்கலாம் என பாஜக எம்.பி தெரிவித்தார். அத்துடன் கம்ப்யூட்டரில் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருளை வடிவமைத்தால் அதில் எந்த விதமான கோளாறுகளும் ஏற்படாது. டெல்லி நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பியான கணேஷ் சிங் என்பவர் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மொழிகள் உள்ளிட்ட 97 சதவிகிதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டே உருவானதாக தெரிவித்தார். […]

#Parliament 4 Min Read
Default Image