ஆர்எஸ்எஸ், பாஜக தியாகத்தால் இந்தியா எழுந்து நிற்கிறது.! எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து.!ஆர்எஸ்எஸ், பாஜக. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தியாகத்தால் தான் தற்போது இந்தியா எழுந்து நிற்கிறது. - பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்.