Tag: BJP legislator Vishweshwar Hegde Kageri

சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விஸ்வேஷ்வர் ஹெக்டே வேட்பு மனு தாக்கல்

கர்நாடக அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.  இதனையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பா தலைமையிலான பாஜகவிற்கு கிடைத்தது.பின்னர் ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதனால் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார்.பதவி ஏற்புக்கு பின் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதாக தெரிவித்தார். பின்னர்  நடைபெற்ற பேரவையில் […]

#BJP 3 Min Read
Default Image