உத்தரபிரதேச மாநிலம் கோண்டா தொகுதியில் பிரதமர் மோடியின் நான்கு ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த தொகுதியின் எம்.பி பிரிஜ்பூஷண் சரண் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடியும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உண்மையுடன் நேர்மையுடன் இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. ஆனால் பாஜக தலைவர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு அத்தகைய உத்தரவாதத்தை அளிக்க முடியாது. மந்திரிகள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக […]