புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வருக்கு இடையேயான ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர், பாஜகவினர் வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேர தாமதமாக […]
பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் அமித்ஷா டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும்.அந்த பதிவில் பாஜக வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து தொண்டர்களுக்கும் ,நிர்வாகிகளுக்கும் நன்றி ; நீங்கள் நினைத்தது போல மீண்டும் மோடி ஆட்சியை எழுப்பி பலத்தை நிரூபித்துள்ளீர்! என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சினிமாவும்,அரசியலும் இங்கு பிரிக்க முடியாத ஒன்றாகிப்போனது.திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு எம்.ஜி.ஆர்.,சிவாஜி,மு.கருணாநிதி,ஜெ.ஜெயலலிதா,விஜயகாந்த்,சரத்குமார்,டி.ராஜேந்திரன்,சீமான் ஆகியோரைத்தொடர்ந்து தற்போது ரஜினியும், கமலும் வந்துள்ளனர். இந்நிலையில் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை மதுரையில் துவங்கி மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்துவரும் வேளையில் பெயரிடப்படாத கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார். இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினி ஹிமாச்சல பிரதேசத்தின் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமாலுடன் சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து விசாரித்துள்ளார்.