இணையதளத்தை திருடிய பின் அதில், “mailto:catch.if.you.can@hotmail.com”. என்று பதிவிடப்பட்டிருந்தது திங்களன்று அடையாளம் தெரியாத நபர்களால் பாஜகவின் கோவா மாநில இணையதளம் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட இணையதளத்தில், ‘பாகிஸ்தான் சிந்தாபாத்’ என்று பதிவிடப்பட்டுள்ளது என்று கட்சியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். இணையதளத்தை திருடிய கும்பல் “டீம் பிசிஇ”-ஆக இருக்கலாம் என்று கருத்தப்படுகிறது. மேலும், முகமது பிலால் என்ற தனிநபரும் இணையதளம் திருடப்பட்ட பின், இணையதள பக்கத்தில் கருத்தினை பதிவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இணையதளத்தின் திருடிய பின், அதில் “mailto:catch.if.you.can@hotmail.com” என்ற தகவல் […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாடே கொந்தளிப்பான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மோடி ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை குறைவாத்தான் உயர்ந்திருக்கிறது என மிக கூலாக கிராப் ஒன்றை தயார் செய்து பாஜக ஐடி விங்.. அதில் மோடியையும் டேக் செய்து பதிவேற்றம் செய்தது. இப்படி முட்டுக்கொடுப்பதால் மோடி மீதான அதிருப்த்தியை திசை திருப்ப முடியும் கணக்கு போடப்பட்டது. தவறான புள்ளி விபரங்களை கொடுத்து சரியான வளர்ச்சி வாதாடி வரும் பாஜக ஐடி விங் வழக்கம் […]