தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்து தங்களுக்குள் ஆத்ம பரிசோதனை செய்து கொள்வோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மேலும்,மக்கள் தவறு செய்துவிட்டார்கள்; திமுக வெற்றியால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று காட்டமாக கூறியுள்ளார்.
4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், பாஜகவும் பிரசாரம் செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நிலைப்பாடு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போவதற்கு திமுகதான் […]
பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது என்று தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் […]
நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் […]
என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு, வழக்கும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.ஆனால் வேட்புமனுவில் தமிழிசை சவுந்தரராஜன் பல விவரங்களை குறிப்பிடவில்லை. குறிப்பாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கௌரவ இயக்குனராக இருப்பதையும், தன்னுடைய கணவரின் வருமானத்தையும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளையும் அவர் குறிப்பிடவில்லை. இதனை திமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்கள். இதன் காரணமாக […]
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தமிழிசை சவுந்தரராஜன் பல விவரங்களை குறிப்பிடவில்லை. குறிப்பாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கௌரவ இயக்குனராக இருப்பதையும், தான் கணவரின் வருமானத்தையும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளையும் அவர் குறிப்பிடவில்லை. இதனை திமுக சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக தேர்தல் […]
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. […]