OPS : ராமநாதபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது ஒரு நபருக்கு சுயேச்சை வேட்பாளர் ஓபிஎஸ் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். முன்னதாக இரட்டை இலை சின்னம் கேட்டு, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்த ஓபிஎஸ், நேற்று தனக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்து […]
Election2024 : பாஜக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டனியில் (NDA) தமிழகத்தில் இருந்து முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த 10 தொகுதிகளில் 9 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி வெளியான பாமக வேட்பாளர் பட்டியல் விவரங்கள் இதோ…. திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா. அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல். […]
BJP: நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது. Read More – மக்களவை தேர்தல் : 2ஆம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி 39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிவடைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 […]
TTV Dhinakaran: பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதி என தேர்தலுக்கு முந்தைய பணிகளை முடித்த திமுக பிரச்சாரத்துக்கு தயாராகி வருகிறது. Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 […]
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமற்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் இந்திய பிரதமர் ஆவதற்ககு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். டெல்லியில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி முதல் சுற்று முடிவில் 1,62,877 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி சார்பில் போட்டியிட்ட ஷாலினி யாதவ் 50,401வாக்குகளை […]
மக்களவை தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாம் என தொடர்ந்து ஈடுபட்டு வர தொடங்கி விட்டன. ஆந்திர முதல்வர் சந்திர பாபா நாயிடு எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்க்கிறார்.அதே போல தெலுங்கானா முதல்வர்சந்திர சேகர ராவ் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் புதுச்சேரி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இந்த தேர்தலை பொறுத்த வரை திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவாகி விட்டது.இந்நிலையில் தமிழகத்தை […]