ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.!BJD-BJP : கடந்த 2000 மே மாதம் முதல் 5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து ஆட்சியை பிடித்துள்ளது பிஜு ஜனதா தளம். 5 முறை முதலமைச்சராக தொடர்கிறார்