பிட்சாட் தேர்வு ஆகஸ்ட் 3 முதல் 9 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இன்று பிட்சாட் 2021 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை bitadmission.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இந்த தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். இந்தத் தேர்வு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் நடத்தப்படும். இந்த தேர்வு ஆகஸ்ட் 3 முதல் 9 வரை […]