உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களை கடித்த வெறிநாயை கிராம மக்கள் அடித்து கொன்றுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கண்டித்துள்ளது. இதில் 4 மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் காயமடைந்த சாதிக் (4), மகாக் (4), இன்ஷா (10), மற்றும் ஷியாம் (7) ஆகிய நான்கு பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின் மாணவர்களை கடித்த அந்த வெறி […]