நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த சனிக்கிழமை தீபாவளி தினத்தன்று வெளியான பிஸ்கோத் திரைப்படம் இந்திய அளவில் ரூபாய் 2.87 கோடியும் உலக அளவில் 3.2 கோடி வசூலையும் வசூலளித்துள்ளது. இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் தீபாவளி விருந்தாக வெளியான பிஸ்கோத் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், தாரா அலிஷா, சௌகார் ஜானகி, ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இந்த திரைப்படத்தில் […]