பாலியல் தொல்லை காரணமாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சந்திரமோகன் கைதாகியுள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பால் சந்திரமோகன் பணியாற்றி வருகிறார். இவர் மீது 5 மாணவிகள் பாலியல் புகார் அளித்ததன் காரணமாக இவரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் இந்த பாலியல் குற்றசாட்டு விசாரணையை விசாரிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சமூக நல அலுவலர் என்ற 7 பேர் கொண்ட குழு அமைப்பட்டது. இதனால் தமிழ்துறைப் பேராசியார் […]