மணிப்பூர்: பிஷ்ணுபூர், மொய்ராங்கில் குகி தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்டில் முன்னாள் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங்கின் வீட்டில் மதச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்த 78 வயது முதியவர் கொல்லப்பட்டார் இந்த கலவரத்தில் 5 பேர் தற்போது பலியாகினர். அதன்படி, ஜிரிபாம் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. மேலும் 4 பேர் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மெய்தெய் பகுதிகளில் நடந்த […]
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றம் குறைவாக உள்ள மாநிலங்களில் தேர்தலை ஒரே கட்டமாகவும், பாதுகாப்பு கூடுதலாக தேவைப்படும் மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாகவும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் முதல் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் […]