குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிஸ்கட்டை நாம் பால் மற்றும் டீ, காபியில் நனைத்து சாப்பிடுகிறோம் இவ்வாறு சாப்பிடும்போது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம். பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதுவே காலை உணவாக இருக்கிறது. இது சாப்பிடுவதற்கு மிக எளிதாகவும் விரைவாகவும் சாப்பிடக்கூடிய பொருளாக இருப்பதால் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். இதைப் பெற்றோர்களும் சத்தான உணவு தானே என்று திடமாக நம்புவது மேலும் இந்த பழக்கம் அதிகரிக்கிறது.பிஸ்கட்டில் கலோரி […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம். தேவையானவை கோதுமை மாவு – கால் கிலோ மைதா மாவு – கால் கிலோ நெய் – தேவைக்கேற்ப சர்க்கரை – 1 […]
நமது வீட்டில் உள்ள குழந்தைகள் காலையிலும், மாலையிலும் தேநீரோடு சேர்த்து பிஸ்கட், வடை போன்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. அதற்கு நாம் கடையில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதை விட, நாமே செய்து கொடுப்பது நல்லது. தற்போது இந்த பதிவில், சுவையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெண்ணெய் – 100 கிராம் மைதா மாவு – 140 கிராம் போடி செய்த சீனி – 40 கிராம் முட்டையின் மஞ்சள் கரு – 3 […]
அனைவரும் அடிக்கடி உட்கொள்ள கூடிய ஒரு உணவு பொருள் பிஸ்கட் ஆகும்.அதிலும் சில தீமைகள் உள்ளது. குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட்கெட்டுப் போகாமல் […]