மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடுகம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. நிர்வாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு, கோவில் வளாகத்திலியே அசைவ பிரியாணி சமைக்கப்பட்டு, கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடுகம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம், […]