ஹைதராபாதில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதம் வைத்து தெருவில் பாட்டுக்கு நடனம். ஹைதராபாதில் 9 இளைஞர்கள் தெருவில் இரங்கி கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மீறி அவர்களில் இருவரின் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலானதை அடுத்து போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கொண்டாட்டம் ஜூன் 9 அன்று இரவு நகரில் மல்லேபள்ளி அருகே அப்சல்சாகரின் பைலன்களில் நடந்துள்ளது. மேலும் இளைஞர்கள் நள்ளிரவில் அக்கம் பக்கத்திலுள்ள தெருக்களில் வந்து, வாள்களையும் கத்திகளையும் […]
தன் வீட்டில் நடைபெறும் பிறந்தநாள் விழாவிற்கு வருவதற்கு மறுத்த தனது நண்பனை காரை ஏற்றி மூன்று முறை முன்னும் பின்னுமாக டயரால் நசுக்கி கொலை செய்த நண்பனின் செயல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வசித்து வரும் ரமேஷ் என்பவரின் நண்பர் தான் சின்னா. நேற்று இரவு ரமேஷ் மது அருந்தி கொண்டிருந்த பொழுது அவரது நண்பர் சின்னா ரமேஷை தொடர்பு கொண்டு தனது வீட்டில் நடைபெறும் பிறந்த நாள் […]