Tag: Birthday greetings

“பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்..!

பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாளான அவரது பிறந்தநாள் இன்று, பாஜகவினரால் சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜகவினர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும்,சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மத்திய இணை அமைச்சர் […]

#BJP 4 Min Read
Default Image