கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தஞ்சை இளைஞருக்கு பிறந்தநாள் கேக் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த தஞ்சாவூர் ஆட்சியர் கோவிந்தராஜ். கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நோயாளிகள் பலரும் மன அழுத்தத்திலும் மரண பயத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறா. இளைஞருக்கு இன்று […]
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலே (Gopal Krishna Gokale) பிறந்த தினம் வரலாற்றில் இன்று (மே 9). அவரைப் பற்றிய சிறந்த நம்மை அறியா தகவல்கள்; கோகலே மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் (1866) பிறந்தார். இவரது இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், இவரின் அண்ணன் வேலை பார்த்து இவரைப் படிக்கவைத்தார். மின்சாரம் இல்லாததால் தெரு விளக்கில் படித்தார். ஒரே கால் சட்டை […]
தமிழக விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், முற்போக்கு எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் எனபல்வேறு பதவிகளை வகித்தவர், இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தவர் கே. முத்தையா ஆவர் இவரை குறித்த சிறப்பு தொகுப்பு, பிறப்பு: இவர் தமிழ் நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டம் பேராவூரணி கிராம ஊராட்சிக்குட்பட்ட முடப்புளிக்காடு உள்ளிட்ட 11 கிராமங்களிக்கு கிராம முன்சீப் ஆக இருந்த கருப்பையாத்தேவர் – […]