சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று மத்திய அரசு சுரங்கம் அமைக்க கோரப்பட்டிருந்த டெண்டரை ரத்து செய்தது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், மதுரை மக்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை பெரும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி […]
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார். அதில் பிரதானமானது சட்டவிரோதமாக குடியுரிமை பெறுவதை தடுப்பது மற்றும் ஏற்கனவே சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவதாகும். அதில் முக்கிய நகர்வாக, அமெரிக்காவில் பிறப்பால் ஒரு குழந்தை அமெரிக்vvக குடிமகனாக மாறும் நடைமுறையை டிரம்ப் மாற்ற கையெழுத்திட்டுளளார். அதாவது, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை இருவரும் அமெரிக்க குடிமகன்களாகவோ அல்லது அமெரிக்காவில் […]