நேற்று (நவம்பர் 15) ஆம் தேதி பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக போராடிய பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நாளானது பழங்குடியினர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிர்சா முண்டா சிலைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பிர்சா முண்டா பிறந்த இடமான […]