Biriyani masala-பிரியாணி என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு நாவூரும் , அந்த அளவுக்கு பிரியாணி பிரியர்கள் ஏராளம் .பிரியாணிக்கு சுவை கொடுப்பதே அதில் சேர்க்கும் மசாலா தான். அந்த மசாலாவை எப்படி செய்வது என இப்பதிவில் பார்ப்போம். மசாலா பொருட்கள் தேர்ந்தெடுக்கும் முறை: ஏலக்காயை நாம் வாங்கும் போது அதை உடைத்துப் அதில் ஆறிலிருந்து ஏழு விதைகள் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். கிராம்பு வாங்கும்போது அது உடையாமலும் அதில் பூவோடும் இருக்குமாறு பார்த்து வாங்க […]
ரம்ஜான் ஸ்பெஷலாக பாய் வீட்டு பிரியாணி செய்யும் முறை. பிரியாணி- குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிரியாணி என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான். பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மூன்று வேளை பிரியாணி கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். பிரியாணி என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அதிலும் பாய் வீட்டு பிரியாணி என்பது சற்று சிறப்பானதாக தான் கருதப்படுகிறது. எல்லா பிரியாணிகளையும் மக்கள் விரும்பினாலும் பாய்விட்டு பிரியாணியை விசேஷமான முறையில் விரும்புவதுண்டு. பொதுவாக […]