சென்னை : யூடியூப் மூலம் பிரபலமாகி அவர்கள் தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி தான் கடந்த ஒரு வாரங்களாக பெரிய அளவில் பேசப்பட்ட பெயர் ‘பிரியாணி மேன்’ தான். இவருடைய நிஜ பெயர் அபிஷேக் ரபி. யூடியூபில் ‘பிரியாணி மேன்’ என்ற பெயரில் சேனல் ஒன்றை நடத்தி அதில் வீடியோக்களை வெளியீட்டு வருகிறார். யூடியூபில் இவருக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர் இருக்கிறார்கள். அபிஷேக் தனது யூடியூப் சேனலில் மற்ற யூடுயூபர்களை […]