சென்னை –வித்தியாசமான சுவையில் கத்தரிக்காய் தக்காளி காரச் சட்னி செய்வது எப்படி என இந்த செய்து குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெங்காயம் =இரண்டு பச்சை மிளகாய்= இரண்டு கத்திரிக்காய்= கால் கிலோ பூண்டு =5 பள்ளு தக்காளி =3 கொத்தமல்லி இலை= ஒரு கைப்பிடி மல்லித்தூள்= அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் எண்ணெய் =5 ஸ்பூன் புளி =1 இன்ச் அளவு செய்முறை; முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி […]