நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சமையலில் காய்கறி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. விதவிதமான காய்கறிகளில் பல வகையான உணவுகளை தயாரிக்கிறோம். தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கத்தரிக்காய் – 3 உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5 பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை புளி – எலுமிச்சை அளவு […]