Tag: birds

மரம் வெட்டப்பட்டதால் நூற்றுக்கணக்கான பறவைகள் பலி வைரலாகும் வீடியோ

கேரளாவில் மரம் வெட்டப்பட்டதால் பல பறவைகள் உயிரிழந்தன. அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக மரம் வெட்டப்பட்டதில் புதிதாக குஞ்சு பொரித்த நூற்றுக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டன மற்றும் ஏராளமான முட்டைகள் அழிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது, அதில் மரம் வெட்டப்படுவதும், சாலையில் பறவைகள் இறந்து கிடப்பதும் பதிவாகியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கேரள வனத்துறை சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் […]

#Kerala 2 Min Read
Default Image

பிளாஸ்டிக் பைகளில் பறவைகள் கூடுகட்டும் அவலநிலை..!

பிளாஸ்டிக் பைகளை கொண்டு நீர்பறவைகள் கூடு கட்டுவதால் பறவையினங்கள் அழியும் அபாயநிலை ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் தற்போது இருக்கும் காலநிலையால் பல்வேறு பகுதியிலிருந்து பறவைகள் வருவது வழக்கம். பறவைகள் வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். இந்த நேரத்தில் இந்தியன் ரோலர், கார்மரண்ட், யுரேஷியன் கூட், மலபார் விஸ்லிங் திரஸ், கிங்பிஷர் ஆகிய பறவைகள் இந்த இடத்திற்கு வரும். இந்த பறவைகள் பொதுவாக தாமரை தண்டுகள், […]

birds 3 Min Read
Default Image

உத்தரகண்ட் மாநிலத்தில் 30 க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழப்பு.!

உத்தரகண்ட்: ரிஷிகேஷ் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் 30 க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து கிடந்தன. எய்ம்ஸ், ரிஷிகேஷ் வளாகத்தில் இருபத்தி எட்டு காகங்கள் மற்றும் ஒரு புறா இறந்து கிடந்தன. மேலும், ஒரு சில பறவைகள் பீஸ் பிகா வட்டாரத்தில் இருந்தும், இரண்டு ரைவாலா நிலையத்திலிருந்தும் இறந்துள்ளதாக அரசு கால்நடை அதிகாரி ராஜேஷ் ரதுரி தெரிவித்தார். இந்நிலையில், உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு  நடவடிக்கைகளுக்காக வனத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மரணம் குறித்து ரிஷிகேஷ் மாவட்ட […]

birds 2 Min Read
Default Image

இரக்கத்திற்கு இலக்கணம் இவர்தானோ? துபாய் இளவரசரின் அட்டகாசமான செயல்!

துபாய் இளவரசரின் இரக்கமிக்க செயல். துபாயின் பட்டத்து இளவரசராகவும், நிர்வாக கவுன்சில் தலைவருமாக விளங்கி வருபவர் மேதகு ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம். இவர் உயிரினங்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இதற்காகவே, தனி மிருககாட்சிசாலை போன்ற இடத்தில் பல்வேறு விலங்குகளை மிக பாசமாக வளர்த்து வருகிறார்.  இந்நிலையில், கொரோனா பாதிப்பு காலங்களில் பட்டத்து இளவரசர் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்த நிலையில், அவரது வாகனங்களில் பல பயன்படுத்தப்படாமலே இருந்து வந்துள்ளது. சமீபத்தில் […]

birds 2 Min Read
Default Image

ஆ ஹா என அழகு.! மயில் போன்ற தோகை வைத்த அரிய வகை பொன்னிற பீசன்ட் பறவை.!

மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பறவைகள் சீனாவை சுற்றி வருகிறது. சீனர்களால் நெருப்பு பீனிக்ஸ் என்றும், சீன பீசன்ட் பறவை என்றும் இந்த பறவைகளை  அழைக்கப்படுகின்றன. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பொன்னிற பீசன்ட் (pheasant) பறவைகள் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. நெருப்பு பீனிக்ஸ் என்றும், சீன பீசன்ட் பறவை என்றும் இந்த பறவைகளை  அழைக்கப்படுகின்றன. இந்த வகையான பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால், […]

#China 3 Min Read
Default Image