Tag: birbhim

சிகிச்சைக்கு சென்ற பெண், ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் !

30 வயதான பெண்  சிகிச்சைக்கு சென்றபோது அவர் ஒரு ஆண் என்பதைக் அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் பிர்பும் பகுதியில் 30 வயது உடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார்.இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆணுடன் திருமணம் நடைபெற்றது.இதனிடையே கடந்த சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேதாஜி புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர் ஆண் என்பதை அறிந்து மருத்துவர்கள் […]

#WestBengal 3 Min Read
Default Image