தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 9 முதல் 10 மணி வரை இயங்கியதாகவும், அதன்பின் சர்வர் பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் […]