கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம் செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவை மார்ச் 31 வரை பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய தேவையில்லை என கூறியுள்ளது. கடந்த வாரத்தில் மத்திய மேம்பட்டு ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்குள்ள அலுவலகங்கள் போன்றவைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக மாணவர்களின் வருகை பதிவேடு மூலமாக கண்காணிக்க […]
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 3,200 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். சீனாவின் உகான் நகரில் இருந்து இந்தியா திரும்பிய கேரளாவை சார்ந்த 3 கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அவர்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வீடு திரும்பினர். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் , தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால் மத்திய சுகாதார மந்திரி […]