கடந்த நான்கு மாதங்களில் இந்தியா 18,006 டன் கொரோனா மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது. அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,587 டன் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு தெரிவிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 5,500 டன் கொரோனா கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, ஒரு மாதத்திற்கு அதிகபட்சம். மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஜூன் முதல், அனைத்து மாநிலங்களும் 18,006 டன் கொரோனா தொடர்பான உயிரியல் மருத்துவக் […]