பிரான்ஸ் நாட்டின் நன்டே நகரில் அமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான உயிரியல் பூங்கா அனைவரையும் கவர்ந்துள்ளது. உயிரற்ற இயந்திரங்களாக இந்த உயிரியல் பூங்கா உள்ளது. முழுக்க முழுக்க உலோகத்தினால் உருவாக்கப்பட்ட இயந்திரப் பறவை, இயந்திர பூச்சி மற்றும் மரங்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பறக்கும் இயந்திரப் பறவையை, அதன் கீழ் தொங்கவிடப்பட்டுள்ள நாற்காலியில் அமர்ந்து பறக்கலாம். மேலும், உலோகத்தினால் ஆன சிலந்தி பூச்சி, அங்கு வருபவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக அனைவரையும் வாய் பிளந்து பார்க்க வைக்கிறது […]