ஹைதராபாத்தை சேர்ந்த ‘பயோலாஜிக்கல்-இ’ நிறுவனத்தின் 30 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வாங்க மத்திய அரசு முன்பதிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி,சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்புசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.மேலும்,ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.எனினும்,குறைந்த அளவிலேயே வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசியும் விரைவில் மக்கள் […]
கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசி ஹைதராபாத் “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் உருவாக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், “பயாலாஜிக்கல் இ ” என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. […]