பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்யாத பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் வருகைப்பதிவு செய்ய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவிகள் ஆனது கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் வருகைப் பதிவு நேரம் ஆகியவை கல்வி அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் […]
அரசு பள்ளிகள் என்றாலே அச்சம் ஏற்படும் அளவிற்கு இன்றைய சமுதாயம் தள்ளப்பட்டு இருக்கிறது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணமாக சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் ஒரு தடை என்னவென்றால், ஆசிரியர்களின் உள்ளார்ந்த அர்ப்பணிப்பு முழுமையாக இல்லாததும்,பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமையும் ஒரு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதும்,அப்படி வந்துவிட்டு வருகை பதிவேட்டில் பொய்யாக கையெழுத்திட்டுச் செல்வதும், சைடு பிசினஸ் போன்றவற்றில் பலர் […]