Tag: binladon

“ஒருபோதும் மறக்க மாட்டேன்” – ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு 10-ம் ஆண்டு நினைவு நாள்….!

உலகெங்கிலும் பரவியுள்ள பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா விழிப்புடன் இருக்கும். அமெரிக்க படையினர், ஒசாமா பின்லேடனைக் கொன்ற 10-வது ஆண்டு நினைவு நாளில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “இது நான் ஒருபோதும் மறக்க முடியாத தருணம்” என தெரிவித்துள்ளார். பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைக்களையும் அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் துணை ஜனாதிபதியாக இருந்த பைடன், இந்த பணி […]

Biden 5 Min Read
Default Image