நடிகர் சசிகுமார் நடித்து வரும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் ஷிமோகா செட்டியூல் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனரும் ,நடிகருமான சசிகுமார் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அதில் ஒன்று “பகைவனுக்கு அருள்வாய்” .’திருமணம் என்னும் நிக்கா’ படத்தை இயக்கிய அனிஸ் அப்பாஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணிபோஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.அவருடன் பிந்து மாதவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லியம் ஷேக்ஸ்பியரின் கிளாசிக் புத்தகமான மாக்பெத்தை தழுவி […]
கழுகு, யாமிருக்க பயமே, பண்டிகை, மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கிருஷ்ணா. இவருக்கு கழுகு திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தை சிங்கார வடிவேலன் தயாரித்து உள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தில் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து […]
கடந்த 2012 ம் ஆண்டு சத்யா சிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா, தம்பி ராமையா, கருணாஸ்,பிந்து மாதவி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய படம் கழுகு.இப்படம் ஒரு சிறந்த வெற்றியை பெற்றது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கழுகு 2 என்ற தலைப்பில் மீண்டும் அதன் இரண்டாம் பாகம் மூணாறில் படப்பிடிப்பிற்காக பூஜையுடன் தொடங்கியது. இதில் கிருஷ்ணா, பிந்து மாதவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் காளி வெங்கட் […]