Tag: BIMSTECH

தீவிரவாதத்தை ஒழிக்க துணை புரிவோம்..!! மோடி பங்கேற்ற நேபாள மாநாட்டில் தீர்மானம்.

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த இரண்டு நாளாக பிம்ஸ்டெக்  மாநாடட்டிற்கு கலந்து கொள்ள பிரதமர் மோடி நேபாளம் சென்றார்.. பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், , தாய்லாந்து, மியான்மர், பூட்டான் , நேபாளம்  ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிம்ஸ்டெக் தீர்மான பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் பிம்ஸ்டெக் நாடுகள் நடுவே சமத்துவம், எல்லை பாதுகாப்பு, அரசியல் சுதந்திரத்தன்மை, உள்நாட்டு விவகாரங்களில் […]

BIMSTECH 5 Min Read
Default Image