நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, வெள்ளத்தால் பல இடங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பில்லூர் அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கன அடி […]